இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : நுவரெலியா மாவட்டம் – ஹட்டன்-டிக்கோயா நகர சபை முடிவுகள்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. நுவரெலியா மாவட்டம் ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. ஹட்டன் – டிக்கோயா நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,606 வாக்குகள் – 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,372 வாக்குகள் – 5 உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) – […]




