Samsung Galaxy ring-2 வெளியீட்டில் சிக்கல்!
முதல் தலைமுறை கேலக்ஸி ரிங் இந்தியாவில் கடந்த அக்டோபர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், சாம்சங் கேலக்ஸி ரிங் 2 (Galaxy Ring 2) ஸ்மார்ட் ரிங் ஆனது 2025 ஜூன் (அ) ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கேலக்ஸி எஸ்26 (Galaxy S26) சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்குப் பிறகு கேலக்ஸி ரிங் 2 வெளியாகக்கூடும் என்று சில தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2025 ஜனவரியில் […]












