இலங்கை : அடுத்த 10ஆம் திகதி முதல் வானிலையில் ஏற்படும் மாற்றம்!
10 ஆம் திகதி முதல் இலங்கையில் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் மற்றும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் ஊவா […]













