இலங்கை -பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தெருக்களில் பிச்சை எடுத்து விற்பனைகளில் ஈடுபட்ட 21 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைது
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தெருக்களில் பிச்சை எடுத்து பொருட்களை விற்பனை செய்த 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலங்கை காவல்துறை கைது செய்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம், காவல்துறை குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியக தலைமையகம் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தெருவில் பிச்சை எடுப்பதிலும், கட்டுப்பாடற்ற தெரு விற்பனையிலும் ஈடுபடும் சிறார்களைக் கண்டறிந்து மீட்பதும், அவர்களை தகுந்த பாதுகாப்பு காவலில் வைப்பதும் இந்த நடவடிக்கையின் […]













