அன்புள்ள தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நயன்தாரா
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அதன் பின், சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழுவதுமாக கவனம் செலுத்த உள்ளார். இந்த முடிவு இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தாலும் விஜய் மேல் உள்ள அன்பின் காரணமாக இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் இன்று அவரது 51 – […]













