விடாமுயற்சியால் வந்த சிக்கல்… அஜித்துடன் மோதும் பிரதீப் ரங்கநாதன்
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விடாமுயற்சி படம் திடீரென பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளிவந்தது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக விடாமுயற்சியின் ட்ரெய்லர் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. பிப்ரவரி 6 வியாழக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆவதால் அதற்கு அடுத்த வாரம் பிப்ரவரி 14 காதலர் தினத்தை குறிவைத்து சில படங்கள் ரிலீஸ் ஆக இருந்தது. இப்பொழுது அந்தப் படங்கள் எல்லாம் அடுத்தடுத்த வாரங்களுக்கு தள்ளி போகிறது. தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ், […]













