“கேம் சேஞ்சர்” படத்துக்காக வந்த ரியல் கேம் சேஞ்சர் கமல்..
ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) படத்தின் ரிலீஸில் ஏற்பட்டுள்ள பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம், ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கேம் சேஞ்சர் மீதான சிக்கல் நீங்கியுள்ளது. ‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி […]













