INDvsNZ – இரண்டாம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்திய அணி
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் 90 […]













