“ரோலெக்ஸ்” கதாப்பாத்திரம் குறித்து ஓபனாக கூறிய சூரியா
வருகின்ற நவம்பர் 14ம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் சூறாவளியின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரமோஷன் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று கேரளாவில் நடந்த கங்குவா திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் அவர் பங்கேற்றார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் தனியாக ஒரு கதையாக உருவாக இருக்கிறது. ஆனால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஒரு வில்லனாக காட்டாமல், அந்த கதாபாத்திரத்தின் […]













