வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள் – எச்சரிக்கும் நிபுணர்கள்
நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். அதனால், நமது தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகள் சிறப்பானதாக இருக்க வேண்டும். மூன்று வேளை உணவிலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சமமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலை உணவு மிக மிக முக்கியம். காலையில் எதை சாப்பிட வேண்டும் என்பதை போல, எதை சாப்பிடக் கூடாது என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். சிலவற்றை காலையில் வெறும் வயிற்றிக் உட்கொள்வது அசிடிட்டி பிரச்சனையை அதிகரிக்கும். இதனால் வாயு, நெஞ்செரிச்சல், […]













