இலங்கை பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
2024 பொதுத் தேர்தலின் குருணாகலை மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP) – 61,847 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7,734 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 2,437 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,977 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB) – 568 வாக்குகள் 2024 பொதுத் தேர்தலின் அனுராதபுரம் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது […]










