மாத்தறையிலிருந்து 6 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 317,541 வாக்குகள் (6 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 74,475 வாக்குகள் (1 ஆசனங்கள்) புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 31,009 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- […]






