தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது T20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அபிஷேக் சர்மா 36 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா சஞ்சு சாம்சனுடன் இணைந்து கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய […]













