அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு வழங்க தயாராகும் சீனா : ஷி ஜின்பிங் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16) இடம்பெற்றுள்ளது. பெருவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அங்கு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் ஒத்துழைக்க தயார் என சீன அதிபர் தெரிவித்திருந்தார். இருப்பினும், டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், சீன-அமெரிக்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, மேலும் கோவிட் ஒரு சீன வைரஸ் என்று டிரம்ப் கூறிய பிறகு, அந்த உறவுகள் […]













