ஐரோப்பிய ஒன்றிய-மெர்கோசூர் ஒப்பந்தத்திற்கு பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் எதிர்ப்பு! வாக்கெடுப்புக்கு அழைப்பு
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நவம்பர் 17 அன்று காசா ரோசாடாவில் அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலியுடன் நடந்த சந்திப்பின் போது ஐரோப்பிய யூனியன்-மெர்கோசர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு (FTA) பிரான்சின் எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இணைவதா வேண்டாமா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. ஐரோப்பா ரீதியில் பல்வேறு நாடுகள் பிரான்சுடன் இணைந்து அதனை எதிர்த்து வருகிறது. ஐரோப்பாவில் இருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் […]













