இலங்கை

2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்த இலங்கையின் உள்நாட்டுக் கடன்

  • December 4, 2024
  • 0 Comments

இலங்கையின் உள்நாட்டுக் கடன் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, அரசாங்கம் உள்நாட்டுக் கடன் சந்தையில் தொடர்ந்து தங்கியிருப்பதால், மொத்த உள்நாட்டுக் கடன் சுமார் 60 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டுக்கான கடன் அறிக்கையின்படி, ஜூன் மாத இறுதியில் 57.4 பில்லியன் டொலராக இருந்த இலங்கையின் உள்நாட்டுக் கடன் 59.9 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் தொழில் நடத்துவதற்கு காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

  • December 4, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தொழில் நடத்துவதற்கு ஏற்ற மாநிலங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வணிக கவுன்சில் (பிசிஏ) செய்த வருடாந்திர மதிப்பாய்வின் படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி அவுஸ்திரேலியாவில் வர்த்தகம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான மாநிலமாக தெற்கு அவுஸ்திரேலியா மாகாணம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் டாஸ்மேனியா மாநிலம் இரண்டாம் இடத்தையும், ஏசிடிக்கு மூன்றாம் இடத்தையும் வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் வடக்கு மாகாணம் நான்காவது இடத்தையும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளதும் […]

பொழுதுபோக்கு

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா அல்லு அர்ஜுன்?

  • December 4, 2024
  • 0 Comments

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் ராகவேந்திர ராவ் தான் அல்லு அர்ஜுனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் அவர் முதன்முதலில் நடித்த படம் கங்கோத்ரி. இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதன்பின் தன் விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி பெற்ற அல்லு அர்ஜுன் இன்று ஒரு படத்துக்கு 300 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவும் இவர் தான். டோலிவுட் வரலாற்றில் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பூனையை கொன்று தின்று பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்

  • December 4, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் 27 வயது இளம்பெண் ஒருவர் பூனையை கொன்று தின்ற சம்பவம் ஒன்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலங்குகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒகஸ்ட் மாதம் இந்த கொலையை செய்துள்ளார். அக்கம்பக்கத்தினர் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்த போது, ​​அவரது வீட்டிற்கு வந்த பொலிஸார், வெளிப்புற வளாகத்தில் இருந்து பூனையை சாப்பிடுவதைக் கண்டனர். “எங்கள் சமூகத்திற்கு நீங்கள் ஒரு பெரிய ஆபத்தை முன்வைக்கிறீர்கள். இது […]

பொழுதுபோக்கு

KGF 3-யில் நடிக்கும் தல… இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்

  • December 4, 2024
  • 0 Comments

நடிகர் அஜித் தனது ரசிகர்களை உற்சாக படுத்தும் விதமாக சமீபத்தில் சத்தமே இல்லாமல் விடாமுயற்சி படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்கள். அப்டேட் இல்லாமல் வெளியானதால் சிலருக்கு தெரியவே இல்லை. மேலும் நிச்சயமா படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த லைன் அப் பற்றி முக்கிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தவிருக்கிறார் நடிகர் அஜித். ஆனால், அதற்காக படம் நடிக்காமல் இருக்க போவதில்லை. தன்னை அடுத்ததாக பான் […]

இலங்கை

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

  • December 4, 2024
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத்துறை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலாத்துறையினர் இந்த விடயத்தை தெரிவிக்கின்றனர். அதற்கமைய, இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது. அத்துடன், கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக 184,158 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மாதமொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வியல்

அடிக்கடி கைகளை கழுவுவதால் ஆபத்தா?

  • December 4, 2024
  • 0 Comments

சுகாதாரமாக இருப்பது நம் உடல் நலத்திற்கு நன்மையை உண்டாக்கும். குறிப்பாக, நமது கைகளை சுத்தப்படுத்துவது நல்ல பழக்கம் தான். ஆனால், இதனை தொடர்ச்சியாக செய்யும் போது அவை சருமத்திற்கு ஆபத்தாக முடிகிறது. இது தொடர்பாக மருத்துவர் ஃபயாஸ் விளக்கமளித்துள்ளார். அதன்படி, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தும் பழக்கம் உளவியல் ரீதியாக ஓசிடியுடன் சம்பந்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் கொண்டவர்கள் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடிக்கடி கை கழுவுவது எப்படி […]

அறிந்திருக்க வேண்டியவை முக்கிய செய்திகள்

தனிநபர் சுதந்திர உரிமைகளின் அடிப்படையில் முதலிடங்கள் பிடித்த ஐரோப்பிய நாடுகள்

  • December 4, 2024
  • 0 Comments

தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமைகள் மிக உயர்ந்த அளவில் பாதுகாக்கப்படும் நாடுகளில் சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு மக்களுக்கு இருக்கும் வாய்ப்புகளின் அடிப்படையில் இந்த தரவரிசை world of Statistic வெளியிடப்பட்டது. தரவரிசையில் 100 புள்ளிகள் பெற்ற பின்லாந்து முதலிடத்தையும், 99 புள்ளிகள் பெற்ற சுவீடன் 2வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் 99 புள்ளிகளுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும், 98 புள்ளிகளுடன் நோர்வே நான்காவது இடத்தையும் பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமனித […]

செய்தி

கோவிட்-19 பற்றி அமெரிக்கா தயாரித்த புதிய அறிக்கை

  • December 4, 2024
  • 0 Comments

1.1 மில்லியன் அமெரிக்கர்களின் உயிரை பறித்த கோவிட்-19 பரவுவது குறித்து இரண்டு வருட விசாரணையை அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் முடித்துள்ளனர். சீன ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற கோட்பாட்டை இது ஆதரிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த குடியரசுக் கட்சியின் நிர்வாகத்தின் துணைக்குழுவின் 520 பக்க அறிக்கை, கூட்டாட்சி மற்றும் மாநில அளவில் பதிலளிப்பதையும், தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி முயற்சிகளின் தோற்றம் குறித்தும் விவரிக்கிறது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, “அடுத்த தொற்றுநோயைக் கணிக்கவும், அடுத்த தொற்றுநோய்க்குத் […]

செய்தி

Instagram கொண்டுவரும் 3 அசத்தலான வசதிகள்

  • December 4, 2024
  • 0 Comments

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முதலிய தகவல் பரிமாற்ற செயலிகளானது, தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் இளம்வயதினரின் கூடாரமாக இருந்துவரும் இன்ஸ்டாகிராம் 3 புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்துவதில் செயல்பட்டுவருகிறது. அறிமுகப்படுத்தவிருக்கும் செல்லப்பெயர் (NickName), 17 ஸ்டிக்கர்ஸ் பேக், லைவ் லொகேஷன் ஷேரிங் போன்ற அப்டேட்கள் மெசெஞ்சர் சாட்டிங்கை மேலும் சுவாரசியமாக்குகின்றன. 1. 300-க்கும் மேற்பட்ட புதிய ஸ்டிக்கர்கள் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு கூடுதல் ஃபன் மெட்டீரியலாக 17 ஸ்டிக்கர் பேக்குகளும், அதில் […]