சர்வதேச அரங்கில் 9000 ரன்கள் – சாதனைகளை முறியடித்த வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கேன் வில்லியம்சன். அவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார். இந்நிலையில், கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் முதல் இன்னிங்சில் 93 ரன்களும், 2-வது இன்னிங்சில் 61 ரன்களும் எடுத்து அசத்தினார். இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் […]













