பிக்பாஸ் சீசன் 8… அந்த 15 போட்டியாளர்கள் யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், இந்த முறை சினிமா பணிகள் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். இந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதன்படி அந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 15 போட்டியாளர்கள் […]













