பொழுதுபோக்கு

கூலி படத்தில் தலைவர் பெயர் என்ன தெரியுமா.? வெறித்தனமா போஸ்டர்

  • September 3, 2024
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் அவருடைய ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் பற்றிய விவரம் போஸ்டர் உடன் வெளியாகி கொண்டிருக்கிறது. தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திர பெயர் என்னவாக இருக்கும் என கேள்வி கேட்டு தயாரிப்பு தரப்பு ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தது. அதற்கு ரசிகர்கள் ஒவ்வொரு பெயரை சொன்ன நிலையில் தற்போது அவருடைய கதாபாத்திரர் பெயர் தேவா என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]

செய்தி

நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன?

  • September 3, 2024
  • 0 Comments

இரவு நேரத்தில் வானத்தைப் பார்க்கும்போது நமக்குத் தெரியும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு தனிக்கதையை சொல்லும். அத்தகைய நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன? எவ்வளவு காலம் வாழ்கின்றன? எப்படி அழிந்து போகின்றன? என்பதை அறிவது பிரபஞ்சத்தைப் பற்றிய நம் புரிதலை மேலும் அதிகரிக்கும். இந்தப பதிவில் நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி விரிவாகப் பார்க்கலாம். நட்சத்திரங்கள் பெரும்பாலும் ‘நெபுலாக்கள்’ எனப்படும் பிரமாண்டமான வாயு மற்றும் தூசி மேகங்களிலிருந்து உருவாகின்றன. இந்த நெபுலாக்கள் முந்தைய நட்சத்திரத்தில் அழிவின் மிச்சங்களால் உருவாகின்றன. ஒரு […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • September 3, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றமடைந்துள்ளது. இன்றைய தினம் சற்று விலை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.93 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.23 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.167 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வாழ்வியல்

பெருமூச்சு ஏன் வருகிறது? மருத்துவர்கள் கூறுவது என்ன.?

  • September 3, 2024
  • 0 Comments

பெருமூச்சு விடுவது என்பது மனிதர்களின் இயல்பான செயல்களில் ஒன்று. ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தால் கூட பெருமூச்சு விட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதைப் பற்றி அக்குபஞ்சர் மற்றும் ஆல்டர்நெட் தெரபிஸ்ட் ஆன அமுதாசுந்தர் அவர்கள் பல காரணிகளையும் தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மூச்சை இழுத்து ஆழ்ந்த சத்தத்துடன் விடக்கூடியது தான் பெருமூச்சு. இப்படி விடுதல் மூலம் இரண்டு மடங்கு காற்றை நுரையீரல் உள்ளே இழுக்கிறது இதனால் நுரையீரலில் உள்ள […]

இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் நின்ற கொள்கலனில் சடலம்

  • September 3, 2024
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலில் வரிசையில் நின்ற கொள்கலன் வாகனமொன்றில் வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கரையோர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 60 முதல் 65 வயதுக்கிடைப்பட்ட குறித்த சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பம்!

  • September 3, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளனர். நாளைய தினம் மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகங்களில் அஞ்சல் மூல வாக்குகளைச் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் செப்டம்பர் 4ஆம், 6ஆம் திகதிகளில் சிரேஷ்ட உதவி மற்றும் உதவி காவல்துறை அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ் நிலையங்கள், […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு – எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை

  • September 3, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், கிரெடிட் அட்டையில் கூடுதல் கட்டணங்களை நீக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ், பாரிய பிரச்சினையாக உள்ள வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களுக்கு தமது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த கூடுதல் கட்டணத்தை நீக்குவதற்கு வங்கித் தலைவர்களும் ஆதரவளிப்பதால், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட அனைத்து […]

விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தொடரிலும் வெற்றியை நோக்கி பங்களாதேஷ்

  • September 3, 2024
  • 0 Comments

ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தொடரிலும் வெற்றிபெறுவதற்கு பங்களாதேஷுக்கு மேலும் 143 தேவைப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் 10 விக்கெட்களால் வெற்றியீட்டியிருந்தது, இந்தப் போட்டியில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஸக்கிர் ஹசன் 31 ஓட்டங்களுடனும் ஷத்மான் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsAppஇல் ஒருவர் block செய்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?

  • September 3, 2024
  • 0 Comments

வாட்ஸ்ஆப்பில் உங்களை ஒருவர் ப்ளாக் செய்திருந்தால் அதை கண்டுபிடிப்பதற்கு 3 வழிகள் உள்ளன அதுகுறித்து பார்க்கலாம். வாட்ஸ்அப் என்பது நம் அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாகும், இப்போது பெரும்பாலான மக்கள் அதன் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். இப்போது ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பணிக்கும் பயன்பாட்டில் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் தொடர்பு எளிதாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் நாளின் எந்த நேரத்திலும் செய்திகளை அனுப்பும் சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக உங்கள் வணிகத்திற்காக அல்லது ஏதாவது […]

ஐரோப்பா

பிரான்ஸில் 6,000 ஆண்டு பழமையான பாலம் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்

  • September 3, 2024
  • 0 Comments

பிரான்ஸில் மத்திய தரைக்கடல் பகுதியில் தண்ணீருக்கடியில் குகைப்பாலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2000ம் ஆண்டு பிரான்சின் மல்லோர்கா தீவில் நீருக்கடியில் மூழ்கிய நிலையில் பாலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25 அடி நீளமுள்ள சுண்ணாம்புக்கல் பாலம் குறித்து 24 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர். இதில், பாலத்தின் மீது படிந்த கனிமங்கள் மற்றும் கடல் நீர் மட்டத்தின் அதிகரிப்பைக் கணக்கிட்டு, பாலத்தின் வயதை கணக்கிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.