ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது…
நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகி உள்ளனர். மும்பை மருத்துவமனையில் தீபிகா படுகோனேவுக்கு பெண் குழந்தை இன்று பிறந்துள்ளது. இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்து இருந்தார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜவான் திரைப்படம் மிகப்பெரும் […]













