உலகம்

புயலை எதிர்கொள்ளவுள்ள பிரித்தானியர்கள் : கனமழைக்கும் வாய்ப்பு!

  • August 4, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின்  வடக்கு-தெற்கு வரையான பகுதிகளில் கடுமையான புயலை எதிர்கொள்ளும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். அடுத்த வாரம் முதல் 10 நாட்களுக்கு, வேல்ஸ், கும்பிரியா, மேற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சுதந்திர வானிலை முன்னறிவிப்பாளரான நெட்வெதரின் கணிப்புகள், ஐஸ்லாந்தில் தொடர்ந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அசோர்ஸில் இருந்து அதிக அழுத்தத்துடன், இங்கிலாந்தின் தென்-கிழக்கு கடற்கரையை தாக்குவதாக கூறப்படுகிறது. வெப்பநிலையை பொறுத்தவரையில் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பலை அழித்த உக்ரைன்!

  • August 4, 2024
  • 0 Comments

ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியா தீபகற்பத்திற்கு அருகே நங்கூரமிட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பலை அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏவுகணைத் தாக்குதலால் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு ராஸ்டோவ்-ஆன்-டான் என்ற நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கப்பலே தற்போது அழிக்கப்பட்டுள்ளது.

உலகம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: லெபனானில் இருந்து வெளியேற குடிமக்களுக்கு யுஎஸ், பிரிட்டன் அறிவுரை

  • August 4, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக லெபனானில் இருந்து வெளியேற தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளன. சில விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை லெபனானில் நிறுத்திக் கொண்டுள்ளன. ஆனாலும் முழுவதுமாக விமான சேவை இன்னும் நிறுத்தப்படவில்லை. அதனால் அங்குள்ள நம் குடிமக்கள் கிடைக்கின்ற விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து, அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் தூதரகங்கள் அறிவுரை வழங்கியுள்ளன. […]

பொழுதுபோக்கு

69வது Filmfare Awards – பல விருதுகளை தட்டித்தூக்கிய சித்தா…

  • August 4, 2024
  • 0 Comments

69வது SOBHA Filmfare Awards South 2024 நேற்று அதாவது ஆக்ஸ்ட் 3ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் தென் திரைப்படத் துறையினரை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் சினிமாத் துறையில் திறமைகளால் முத்திரை பதித்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டும் வகையில் நடத்தப்பட்டது. 69வது SOBHA Filmfare Awards South 2024 இல் மொத்தம் தமிழ் திரையுலகிற்கு மட்டும் 15 கேட்டகிரியின் […]

ஐரோப்பா

வெள்ளத்தால் பாதிப்புக்கள் : வடகொரியாவுக்கு ரஷ்யா மனிதாபிமான உதவி

  • August 4, 2024
  • 0 Comments

பெருமழையாலும் வெள்ளத்தாலும் பாதிப்படைந்துள்ள வடகொரியாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ரஷ்யா முன்வந்திருப்பதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) தெரிவித்துள்ளது. வடகொரியத் தலைநகரான பியோங்யாங்கில் உள்ள ரஷ்யத் தூதரகத்திலிருந்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) ரஷ்ய அதிபரின் அனுதாபங்களும் ஆதரவும் தெரிவிக்கப்பட்டது. இவ்விரு நாடுகளின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக உடனடி உதவிகளை மேற்கொள்ள ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தயாராக இருப்பதாக கேசிஎன்ஏ ஊடகம் கூறியது. தமது அரசாங்கம் ஏற்கெனவே மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதால் உதவி […]

செய்தி வாழ்வியல்

உயர் இரத்த அழுத்தம்… அலட்சியம் செய்ய கூடாத அறிகுறிகள்

  • August 4, 2024
  • 0 Comments

இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக, ஆரோக்கியத்திற்கு கிடைத்த பரிசுகளில் ஒன்று தான் உயர் ரத்த அழுத்தம். துரித கதியிலான வாழ்க்கையில், டென்ஷன் என்பது அன்றாட பிரச்சனை என்று ஆகிவிட்ட நிலையில், உயர் ரத்த அழுத்த நோய் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதோடு மோசமான உணவு பழக்கமழக்கமும் இதற்கு காரணம். உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகள் உயர் ரத்த அழுத்தத்தினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலத்திற்கு ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

  • August 4, 2024
  • 0 Comments

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரு துறைகளிலும் வேலைவாய்ப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் தீவிர முயற்சியில் மக்கள்

  • August 4, 2024
  • 0 Comments

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில், கடந்த 5 வருடங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இவர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 181 போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எல்லை கண்காணிப்பு பிரிவின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை வெளியிட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சிறுவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – விடுக்கப்பட்ட கோரிக்கை

  • August 4, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்படுவதில் அதிகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் சிறுவன் அல்லது சிறுமி குற்றவியல் சம்பவத்தில் ஈடுப்படால் அவர்கள் 14 வயது நிறைவடைந்த பின் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். தற்பொழுது 14 வயதுக்குட்பட்டவர்களுடைய குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் இந்த வயது எல்லையை குறைத்தல் வேண்டும் என்று பல அரசியல் வாதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இவ்வகையாக 93000 சம்பவங்கள் சிறுவர் சிறுமிகளால் […]

ஐரோப்பா செய்தி

பிரெஞ்சு மக்களுக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் முக்கிய கோரிக்கை!

  • August 4, 2024
  • 0 Comments

ஈரானில் தங்கியிருக்கும் பிரஞ்சு மக்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது பாலஸ்தீனிய ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைவரான Ismaïl Haniyeh ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் வைத்து கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மத்திய கிழக்கில் கடும் பதட்டம் நிலவிவருகிறது. இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்திற்க்கும் இடையே நடந்துவந்த போர் இப்போது இஸ்ரேல், ஈரான், லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் பரவும் ஆபத்து மத்திய கிழக்கில் நிலவுகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் […]