ஆஸ்திரேலியாவில் அலுவலகங்களுக்கு வேலைக்கு வர மறுக்கும் ஊழியர்கள்
ஆஸ்திரேலியாவில் அலுவலகங்களுக்கு வேலைக்கு வர மறுக்கும் ஊழியர்கள ஆஸ்திரேலியாவின் பல முக்கிய நகரங்களில் அதிக அளவிலான அலுவலக வெற்றிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வேலைக்கு வர மறுத்ததால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அலுவலக வெற்றிடங்கள் அதிகரித்து வரும் நிலையில் பல தலைநகரங்கள் தொழிலாளர்களை ஈர்ப்பதில் சிரமப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவின் சொத்து ஆணைக்குழு ஜூலை 2024 க்கான அலுவலக சந்தை அறிக்கையை வெளியிட்டது, இது தேசிய அலுவலக வெற்றிடவிகிதம் தற்போது 14.6 சதவீதமாக உள்ளது […]













