துணிந்து மோதிய டிமாண்டி காலனி – 2… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அறிமுக இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டிமாண்டி காலனி. இப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அறிமுக படமே இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின் டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவந்துள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் நேற்று திரையரங்கில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எவ்வித தயக்கமும் இன்றி டொப் ஹீரோ விக்ரமின் தங்கலான் படத்துடன் மோதியது. […]













