விவேக்கின் வீட்டில் குவிந்த பிரபலங்கள்… அட நம்ம விஜய் வந்திருக்காரு பாருங்க…
பிரபல பாடலாசிரியர் விவேக்கின் மனைவியுடைய வளைகாப்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய், இயக்குனர் அட்லீ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். தமிழ் திரையுலகில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான “எனக்குள் ஒருவன்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக களம் இறங்கியவர் தான் விவேக். தொடர்ச்சியாக “36 வயதினிலே”, “இன்று நேற்று நாளை”, “இறுதிச்சுற்று” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நல்ல பல பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். இப்பொது தமிழ் சினிமாவின் டாப் பாடலாசிரியராகவும் அவர் திகழ்கிறார். சூப்பர் ஸ்டார் […]













