போர் நிறுத்த பேச்சு வார்த்தை : ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம்
பாலஸ்தீனம் மீதான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்த வலியுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இந்த பயணத்தின்போது போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது. போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் […]













