செய்தி வாழ்வியல்

சிறுநீரின் நிறம் சொல்லும் நோய்களின் இரகசியம்

  • August 17, 2024
  • 0 Comments

மனித உடலை பல வித நோய்கள் ஆட்கொள்கின்றன. ஆனால், பெரும்பாலான நோய்களுக்கான அறிகுறிகளை நம் உடல் பல விதங்களில் நமக்கு காட்டுகின்றது. இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இந்த அறிகுறிகளைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகி, தேவையான பரிசோதனைகளை செய்து, நோய்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுநீர் பரிசோதனை பொதுவாக ஒருவர் நோய்வாய்ப்பட்டால், மருத்துவர் அவரிடம் முதலில் சிறுநீர் பரிசோதனையை (Urine Test) செய்துகொள்ளுமாறு கூறுகிறார். ஏனென்றால், சிறுநீரின் நிறத்தை […]

இலங்கை

இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் – மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

  • August 17, 2024
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையில் இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்த இலக்கை விடவும் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் எதிர்வரும் 7 மாதங்களுக்கு 5 சதவீதத்திலும் குறைந்த மட்டத்தில் காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதகமற்ற […]

செய்தி

அமெரிக்காவில் நாக பாம்பை போன்ற தோற்றம் கொண்ட அபூர்வ மீன் கண்டுபிடிப்பு

  • August 17, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நாக பாம்பை போன்ற தோற்றம் கொண்ட அரிய மீன் கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளி நிறத்தில், 3.6 மீட்டர் நீளங்கொண்ட ‘oarfish’ எனும் அதை ஆய்வு செய்வதாகக் கடல்துறை நிபுணர்கள் கூறினர். 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு கலிபோர்னியாவில் அந்த மீன் 20ஆம் முறையாகக் கரை ஒதுங்கியுள்ளது. பேரிடர்கள் நேர்வதற்கு முன்னர் அவை கரை ஒதுங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. Oarfish பெரும்பாலும் 6 மீட்டருக்கும் மேல் […]

இலங்கை செய்தி

இலங்கையில் சீரற்ற வானிலை – காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

  • August 17, 2024
  • 0 Comments

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற இடையூரின் காரணமாக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் […]

செய்தி

உலகின் மிகப் பிரபலமான ஸ்மார்ட்போன் தொடர்பில் வெளியான தகவல்!

  • August 17, 2024
  • 0 Comments

Counterpoint Research-ன் சமீபத்திய தரவின் படி, ஆப்பிள் மற்றும் சாம்சங் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளன, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் பட்டியலில் பத்தில் ஒன்பது இடங்களைப் பிடித்தன. இருப்பினும், அதிக விற்பனையான மாடல் ஆப்பிளின் ஐபோன்களின் வரிசையில் இருந்து வந்தது. Counterpoint Research படி, 2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக ஐபோன் 15 உருவானது. உண்மையில், உலகில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் மூன்று ஐபோன்கள்- […]

செய்தி விளையாட்டு

தோனிக்காக CSK எடுத்த நடவடிக்கை – மீண்டும் அமலுக்கு வரும் பழைய விதி?

  • August 17, 2024
  • 0 Comments

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கடந்த 2021-ம் ஆண்டு நீக்கப்பட்ட அன்கேப்ட் விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று சி.எஸ்.கே.நிர்வாகம் வலியுறுத்தியதை தொடர்ந்து, தற்போது பிசிசியை இந்த விதிகளை திரும்ப கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தோனி மீண்டும் சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலககோப்பை தொடரை இந்திய அணி வென்றது. இதனைத் தொடர்ந்து அதிகமான டி20 வீரர்களை உருவாக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008-ம் […]

ஆசியா செய்தி

குரங்கு அம்மை அச்சம் – பாகிஸ்தான் விமான நிலையங்களில் சோதனை

  • August 17, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் விமானநிலையங்களில் மருத்துவக் குழுவினர் குவிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. குரங்கு அம்மை தடுப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் வந்த வளைகுடாப் பயணி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார். கடந்த 2022 முதல் பரவி வரும் குரங்கு அம்மை தற்போது தீவிரமடைந்திருப்பதால், சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆப்பிரிக்கா, காங்கோ குடியரசு பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு […]

செய்தி

நியூசிலாந்தில் வீடு வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • August 17, 2024
  • 0 Comments

நியூசிலாந்தின் ரிசர்வ் வங்கி உத்தியோகபூர்வ ரொக்க விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் 5.25 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முதல் குறைப்பாகும். சில பொருளாதார நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த முடிவு, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு முழுவதும் வீட்டுக் கடன் விகிதங்களை படிப்படியாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Kiwibank மற்றும் ASB உட்பட பல வங்கிகள் உடனடியாக தங்கள் அடமான விகிதங்களைக் குறைப்பதன் மூலம் பதிலளித்தன, இது எதிர்காலத்தில் மேலும் குறைக்கப்படுவதைக் […]

ஆசியா செய்தி

mpox பரவலைத் தடுக்க தீவிர முயற்சியில் சீனா

  • August 17, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்காவுக்கு வெளியே mpox தொற்று பரவும் நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் சீனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகை அம்மைத் தொற்று பதிவான நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் பொருள்களையும் சீன அதிகாரிகள் கண்காணிப்பர். அந்த நாடுகளிலிருந்து சீனாவுக்கு வரும் கப்பல்கள், விமானங்கள் போன்றவை சுகாதாரச் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்றுக்கான அறிகுறி கொண்டவர்களுடன் தொடர்பில் இருந்திருந்தால் அதைப் பயணிகள் அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும். தங்களிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதையும் தெரிவிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து […]

செய்தி

ஜெர்மனியில் கட்டாய திருமணம் அதிகரிப்பு – சிறுவர்கள் பாதிப்பு

  • August 17, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் ஜெர்மனியில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கட்டாய திருமணங்களை செய்து வைக்கும் நடவடிக்கையானது அதிகரிகத்துள்ளது. ஜெர்மனியின் கட்டாய திருமணம் செய்பவர்களுக்கு எதிரான ஆபேட்ரைசுவன் ரைறாட் என்று சொல்லப்படுகின்ற அமைப்பு தனது புள்ளி விபரத்தில் தெரிவித்துள்ளது. இவ்வகையான சம்பவங்கள் பேர்ளினில் அதிகரித்துள்ளதாக குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டு இவ்வாறு பேர்ளினில் 196 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்துவது மற்றும் கட்டாய திருமணத்திற்கு ஏற்படுகளை செய்வது தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது. கட்டாய திருமணம் செய்கின்றவர்களில் 94 […]

error: Content is protected !!