இந்தியா செய்தி

மோடி பிரதமராக பதவியேற்ற பின் இந்தியா வந்த முதல் இராஜதந்திரி

  • June 17, 2024
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (17) இந்தியா வந்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது தடவையாகவும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இந்தியாவிற்கு விஜயம் செய்யும் முதல் வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் சல்லிவன் இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருந்ததாகவும், ஆனால் பல பிரச்சினைகள் காரணமாக அந்த விஜயம் பிற்போடப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய-அமெரிக்க வருடாந்த மீளாய்வு கூட்டத்திற்காக இந்தியா […]

விளையாட்டு

T20 WC – சூப்பர் 8 சுற்றுக்கான அட்டவணை வெளியீடு

  • June 17, 2024
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவுகளிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன. இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது. லீக் சுற்றின் முடிவில், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து சூப்பர் 8 […]

இலங்கை செய்தி

கொழும்பில் பாதுகாப்பு கமராவில் சிக்கிய 4,500 ஓட்டுநர்களுக்கு அபராதம்

  • June 17, 2024
  • 0 Comments

கொழும்பு நகரில் பாதுகாப்பு கமரா அமைப்பு மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 4500க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து துறையின் கமராக்கள் மூலம் பெறப்பட்ட காணொளி ஆதாரங்கள், உரிய குற்றங்களுக்காக சாரதிகளுக்கு அபராதத் தாள்களை வழங்குவதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ‘மவ்பிம’ செய்தி வெளியிட்டுள்ளது. பொரளை சந்தியில் அதிகளவான போக்குவரத்து விதி மீறல்கள் பதிவாகுவதாகவும் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளில் அதிகமானோர் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகளே எனவும் […]

பொழுதுபோக்கு

அமலா பாலுக்கு குழந்தை பிறந்தது.. என்ன குழந்தை? பெயர் தெரியுமா?

  • June 17, 2024
  • 0 Comments

சிந்து சமவெளி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலாபால் . அடுத்ததாக இவரது நடிப்பில் தமிழில் வெளியான மைனா படம் ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அமலாபால் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், சில வருடங்களிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் ஜெகத் தேசாய் என்பவரை மீண்டும் காதலித்து திருமணம் செய்து […]

இலங்கை செய்தி

இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

  • June 17, 2024
  • 0 Comments

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் 100,000க்கும் அதிகமான பிறப்புகள் குறைந்துள்ளதாக மகப்பேறு மற்றும் மகப்பேறு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர் இந்நிலைமையால், முதியோர் சமூகம் அதிகரிப்பதன் மூலமும், இளம் சமூகம் குறைவதன் மூலமும் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். 2017 இல், இந்த நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை முந்நூற்று இருபத்தைந்தாயிரம். இது 2023ல் இரு 247,000 குறைந்துள்ளது. மேலும், 2017 ஆம் ஆண்டில், வருடாந்த இறப்பு […]

ஐரோப்பா

உக்ரைனில் ரஷ்யாவின் தீவிர தாக்குல் : மேற்கத்திய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எப்-16 ரக போர் விமானங்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து ரஷ்ய ராணுவத்திற்கு கூடுதல் ராணுவ உதவிகள் கியேவ் ராணுவத்திற்கு கிடைப்பதற்கு முன்பாக ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் தங்கள் சுடுதிறனை டொனெட்ஸ்க் பிராந்தியத்தில், குறிப்பாக போக்ரோவ்ஸ்க் முன்னணியில் குவித்து வருவதாக உக்ரைன் ராணுவ தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி எச்சரித்துள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தற்போதைய இராணுவ உதவி இன்னும் போதுமானதாக இல்லை என்றும், விநியோகங்கள் தாமதமாக வருகின்றன என்றும், […]

பொழுதுபோக்கு

ஒரே மாதிரி இருக்கும் நடிகைகள்… ஜனனியைப் போல் இருக்கும் இந்த நடிகை யார்?

  • June 17, 2024
  • 0 Comments

உலகத்தில் ஒருவரைப் போல் 7 பேர் இருப்பதாக முன்னோர்கள் கூறி கண்டிருக்கின்றோம். ஆனால் இதுவரை யாரும் அப்படி இருப்பது இல்லை என்று சில கூற்றுகளும் உள்ளன. ஆனால் ஒரு சில சமயங்களில் ஒருவரின் உருவம் இன்னொருவரின் உருவத்தை 100 வீதம் இல்லை என்றாலும் 50 வீதமாவது ஒத்து இருக்கும். இதை இல்லை என்று யாரும் கூற முடியாது. அந்த வகையில், பல நடிகைகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பது வலக்கம். அவரா இவர் என குலம்பிப்போன சந்தர்ப்பங்களும் […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் போர் அமைச்சரவை கலைக்கப்பட்டது

  • June 17, 2024
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆறு உறுப்பினர்களை கொண்ட “போர் அமைச்சரவை”யை கலைக்க முடிவு செய்துள்ளார். அந்த அமைச்சரவையில் பலமாக இருந்த பென்னி காண்ட்ஸ் மற்றும் அவரது நண்பர் காடி ஐசென்கோட் ஆகியோர் வெளியேற முடிவு செய்ததை அடுத்து இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் பின்னர் சிறிய மன்றம் ஒன்றின் மூலம் காஸா போர் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் நடந்து வரும் […]

இலங்கை செய்தி

திருமண பந்தத்தில் இணைந்தார் தர்ஜனி

  • June 17, 2024
  • 0 Comments

இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் சிரேஷ்ட வீராங்கனையாகவும் சிறந்த வீராங்கனையாகவும் கருதப்படும் தர்ஜனி சிவலிங்கம் இன்று (17) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். 1978 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிறந்த இவர், உலகெங்கிலும் உள்ள வலைப்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வீராங்கனை ஆவார். கோல் அடிக்கும் திறமை மட்டுமின்றி, உயரம் காரணமாக ‘ஜென்னி’ என்ற பெயரிலும் பலரிடையே பிரபலமானார். பல ஊடக அறிக்கைகள் தர்ஜினியை உலகின் மிக உயரமான வலைப்பந்து […]

பொழுதுபோக்கு

மக்களே! மீண்டும் கோலங்கள் பார்க்க ரெடியா?? Part – 2 Loading…

  • June 17, 2024
  • 0 Comments

இயக்குனர் திருச்செல்வம் ஆரம்பத்தில் மெட்டிஒலி நாடகத்தின் மூலம் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நுழைந்தார். அதன் பின் கொஞ்ச எபிசோடுகளிலே எங்கே போனார் என்று தேடும்படியாக காணாமல் போய்விட்டார். அந்த சமயத்தில் இவருக்கும் இயக்குனர் திருமுருகனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் நடிக்க மறுத்து விட்டதாக பல செய்திகள் வெளியானது. அதன் பின் மெட்டி ஒலி நாடகம் தொடங்கிய அடுத்த வருடத்தில் திருச்செல்வம் இயக்குனராக கோலங்கள் நாடகத்தின் மூலம் தொல்காப்பியனாக நுழைந்தார். இதில் இவருடைய கதையும் நடிப்பும் மக்களை கொஞ்சம் […]

error: Content is protected !!