விருதுகளை குவித்த ஜிகர்தண்டா டபுள் X – முழு விபரம் இணைப்பு
தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் பணியை பல வருடங்களாக சிறப்பாக செய்துக் கொண்டு வருகிறது விகடன் சினிமா விருதுகள். இந்தாண்டுக்கான விருது விழா மே 31 ஆம் தேதி சென்னையில் நடைப்பெற்றது. தமிழ் சினிமாவின் பல திரைப்பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் […]













