உக்ரைனுக்கு ஆதரவு ;அமெரிக்காவை முதன்முறையாக எதிரி நாடாக அறிவித்துள்ள ரஷ்யா
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அளிப்பதற்குப் பதிலடியாக, அந்த நாடுகளின் எதிரிகளுக்கு அதே போன்ற ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய அதிபா் […]













