சிங்கப்பூரில் காதலிக்கு தமிழர் செய்த அதிர்ச்சி செயல்
சிங்கப்பூரில் காதலியை அடித்துக்கொன்றதை கிருஷ்ணன் என்ற தமிழர் ஒப்புக்கொண்டுள்ளார். 40 வயதாகும் கிருஷ்ணன் ஏற்கெனவே திருமணமானவர் எனவும் அவர் 2019ஆம் ஆண்டு பலமுறை தாக்கிக் கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 40 வயது சிங்கப்பூரர் மல்லிகா பேகம் ரஹாமான்ஸா அப்துல் ரஹ்மான் என்பவரையே கொலை செய்துள்ளர். கிருஷ்ணன் மல்லிகாவை 2015ஆம் ஆண்டு சந்தித்தார். அப்போது முதல் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளனர். எனினும் மல்லிகா மற்ற ஆண்களுடன் பழகுவது கிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் மதுபோதையில் இருந்தபோது கிருஷ்ணன் […]













