இலங்கை செய்தி

மகிந்த கட்சியில் இருந்து வெளியேறும் முக்கிய உறுப்பினர்கள்!! ரணிலுடன் இணைய முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் பல மாவட்டங்களின் தலைவர்கள் உள்ளடங்குவதுடன், தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதிப்படுத்தவில்லை.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை