பதிலடி கொடுக்கும் நோக்கில் லெபனான் மீது தாக்குதல் தொடுத்துள்ள இஸ்ரேல்
5வது நாளாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர், இதர திசைகளிலும் வெடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த வகையில் ஹிஸ்புல்லாவின் புதிய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இன்று(11) இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் தொடுத்தன. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அங்கத்தினர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேலிய நிலைகள் மீது ஏவுகணைகளை வீசியதாக ஹிஸ்புல்லா அமைப்பு விளக்கமளித்தது. இதனையடுத்து, காஸா மீது தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேலிய […]













