ஐரோப்பா

இஸ்ரேலில் இறந்த அல்லது காணாமல் போன 17 பிரித்தானிய பிரஜைகள்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு குழந்தைகள் உட்பட பதினேழு பிரித்தானிய பிரஜைகள் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இறந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கைக்கான முந்தைய மதிப்பீடு “10க்கும் மேற்பட்டவர்கள்” எனக் கணக்கிடப்பட்டது.

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200ஐ எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் Nathanel Young மற்றும் Bernard Cowan ஆகியோரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content