தமிழ்நாடு

திருமணமான மகளுடன் தகாத உறவு… தட்டி கேட்ட தந்தையை வெட்டி கொன்ற இளைஞர்!

  • October 11, 2023
  • 0 Comments

திருமணமான மகளிடம் தொடர்ந்து பேசி வந்த இளைஞரை தட்டிக் கேட்க சென்ற பெண்ணின் தந்தையை வெட்டி கொன்ற இளைஞர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்த முனியாண்டி (38)தக்காளி வியாபாரி இவருடைய மகள் அம்முவை சிவகங்கையில் 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார் முனியாண்டி வீட்டு அருகே உள்ள இளைஞர் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து திருமணம் ஆன அம்முவிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை முனியாண்டி பாலசுப்பிரமணியம் வீட்டிற்கு சென்று அது குறித்து கேட்க […]

இலங்கை

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தை இயங்க வைக்க நடவடிக்கை

  • October 11, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திற்கு இரண்டாம் கட்ட நிதியாக 90 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ,எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக மத்திய பேருந்து நிலையம் இயங்க நேற்றைய கள விஜயத்தின் போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் முதலாம் கட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் இதுவரை காலமும் மத்திய பேருந்து நிலையம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள வருமான வரித்துறை

  • October 11, 2023
  • 0 Comments

கடந்த 2015ம் ஆண்டு நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் ‘புலி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு நடிகர் விஜய் ரூபாய் 15 கோடி சம்பளம் பெற்றதாகவும் ஆனால், அதை மறைத்ததாக, நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒன்றரை கோடி அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக […]

இலங்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை -இளைஞரின உயிர் காப்பாற்றப்பட்டது.

  • October 11, 2023
  • 0 Comments

‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை, அந்த வசதிகள் இல்லாத மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எம். மதுரகீதன் தலைமையிலான வைத்திய நிபுணர்கள் குழு இணைந்து இச் சத்திர சிகிச்சையை முன்னெடுத்தனர். நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த நெஞ்சுக்கூட்டை திறந்து சத்திரசிகிச்சை […]

பொழுதுபோக்கு

“தலைவர் 171” படத்தின் கதையை விஜய்க்கு கூறிய லோகேஷ்.. விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

  • October 11, 2023
  • 0 Comments

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் அத்தனையுமே ஹிட்டடித்திருக்கின்றன. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவரது கிராஃபை உச்சத்துக்கு கொண்டு சென்றது. விக்ரம் படம் கொடுத்த கிரேஸால் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் வெயிட் பண்ணவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் ஐந்தாவது படமாக லியோ படத்தை இயக்கியிருக்கிறார். அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்துக்கான டிக்கெட் ப்ரீ புக்கிங் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. […]

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் மண்டபம் அருகே இலங்கை படகை கை விட்டு தப்பி ஓடிய இரு மர்ம நபர்கள்

  • October 11, 2023
  • 0 Comments

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) சந்தேகத்துக்கிடமாக இலங்கை கண்ணாடியிலை படகை கைவிட்ட நிலையில் மர்ம நபர்கள் இருவர் தப்பி ஓடியதாக அப்பகுதி உள்ள மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்று பொலிஸார் இலங்கை படகை மீட்டு கடத்தல் காரர்கள் யாரேனும் வந்தார்களா? அல்லது சமூக விரோதிகள் யாரேனும் வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படகில் இருந்து 2 பேர் அதி வேகமாக […]

இலங்கை

இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கு போட்டியாக மாறிய சினோபெக் நிறுவனம்!

  • October 11, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் சினோபெக் ஒக்டேன் 92 பெற்றோலை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் எரிபொருள் தேவை குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சீனா சினோபெக் கம்பனியின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 358 ரூபாவிற்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் இந்தியன் ஒயில் கம்பனியின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் […]

வட அமெரிக்கா

‘டோர் ஸ்டாப்பராக’ ஆஸ்கர் விருதை பயன்படுத்திய பிரபல ஹாலிவுட் நடிகை! – சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

  • October 11, 2023
  • 0 Comments

பிரபல ஹாலிவுட் நடிகையான க்வினெத் பேல்ட்ரோ தான் வென்ற ஆஸ்கர் விருதை கதவை நிறுத்தப் பயன்படுத்துவதாக வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகையும் மாடலுமான க்வினெத் பேல்ட்ரோன் கடந்த 1999ம் ஆண்டு, ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை எனும் ஆஸ்கர் விருதை வென்றார். இந்த நிலையில், அவரது சமீபத்திய பேட்டி ஒன்றில், அவருடைய வீட்டை சுற்றிக் காண்பித்துக் கொண்டே கேள்விகள் கேட்கப்பட்டது. அப்படி அவருடைய வீட்டிற்குள் நுழையும் போதே […]

பொழுதுபோக்கு

அயலான் படத்தில் ஏலியன் யார் தெரியுமா?

  • October 11, 2023
  • 0 Comments

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் பல பிரச்சனைகளுக்கு பின் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகி பாபு, ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார். படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் அதை VFXல் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர். அந்த பிரமாண்டத்தை சமீபத்தில் வெளிவந்த அயலான் டீசரில் பார்த்தோம். என்னதான் VFXல் ஏலியனை பிரமாண்டமாக காட்டியிருந்தாலும், VFXக்கு […]

இலங்கை

சீரற்ற வானிலை : நோய் தொற்றுக்கள் குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை!

  • October 11, 2023
  • 0 Comments

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கின்றார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் வயிற்றுப்போக்கு நோய்களும், ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகரித்து டெங்கு போன்ற நோய்களும்  பரவுவதை நாம் எதிர்பார்க்கலாம் எனக் கூறினார். மேலும், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களை சுத்தப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்போம் […]