இலங்கை

இலங்கையில் இடம்பெறவுள்ள பாரிய வேலைநிறுத்த போராட்டம் : தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு!

  • November 25, 2023
  • 0 Comments

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வுடன் சேர்த்து, மேலும்  பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் தொடர்வதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும், கொழும்பில் உள்ள அரச நிர்வாக அமைச்சுக்கு முன்பாக பிரதான போராட்டம் ஏற்பாடு […]

தமிழ்நாடு

மதுபோதையில் பொலிஸார், பொதுமக்கள் மீது தாக்குதல்… சென்னையில் அமெரிக்க இளைஞர்கள் அட்டகாசம்

  • November 25, 2023
  • 0 Comments

சென்னையில் காவலர்கள், பொதுமக்கள் என அனைவரையும் மதுபோதையில் நடுரோட்டில் அமெரிக்க இளைஞர்கள் துரத்தி துரத்தி தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு இரண்டு அமெரிக்க இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறி இருவரும் ஓட்டலில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டல் நிர்வாகம் இரண்டு இளைஞர்களையும் பவுன்சர்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் வந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் Google Mapsஇனால் நேர்ந்த விபரீதம்

  • November 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் – கலிபோர்னியாவில் கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியில் சென்றவர்கள் பாலைவனத்தில் சிக்கிக்கொண்டனர். லாஸ் வேகாஸிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த குழு ஒன்று ,போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியில் சென்றுள்ளனர். பாதை கரடுமுரடான மண் வீதியாக இருந்தாலும் கூகுள் மேப் மீது உள்ள நம்பிக்கையில் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் இறுதியில் அந்தப் பாதை அவர்களை நெவாடா பாலைவனத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. வந்த வழியே […]

மத்திய கிழக்கு

காசாவில் நிறுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சத்தம் – விடுவிக்கப்பட்ட பிணை கைதிகள்

  • November 25, 2023
  • 0 Comments

4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது. பிணை கைதிகளை விடுவிப்பதாக இருந்தால் 4 நாள் போர் நிறுத்தம் என்றும், பிணை கைதிகள் கூடுதலாக விடுவிக்கப்பட்டால் போர் நிறுத்த நாட்கள் நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் என இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று முதற்கட்டமாக 24 பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. 10 தாய்லாந்து நாட்டை சேர்ந்த பிணை கைதிகள், ஒரு பிலிப்பைன்ஸ் […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் நடைமுறையில் உள்ள “Door to Door” முறை உடனடியாக இடைநிறுத்தம்!

  • November 25, 2023
  • 0 Comments

இலங்கையில் பொருட்கள் விநியோக முறையான “Door to Door” முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ச்சியான பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து “Door to Door” விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களுக்கு இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதற்கு […]

வாழ்வியல்

அதிகமாக யோசித்துக் கொண்டே இருப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • November 25, 2023
  • 0 Comments

ஒரு ஐந்து நிமிடத்திற்கு மேல் உங்களால் நிகழ்காலத்தில் இருக்க முடியவில்லை என்றால் அப்போ நீங்க இந்த பதிவ வாசிங்க… பெரும்பாலும் நாம் அதிகமா யோசிப்பது நம்முடைய நிகழ்காலத்தைப் பற்றி இருக்கும் அல்லது எதிர்காலத்தை பற்றி இருக்கும். இரவு நேரங்களில் கூட பாதியிலே எழுந்திருக்கும் நிலைமை கூட ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அளவுக்கு அதிகமாக நாம் யோசிக்கும்போது பதட்டம் மன உளைச்சல், தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இது மூளையையும் பாதிக்கும். எனவே அதிலிருந்து வெளிவர […]

ஐரோப்பா

உலகிலேயே மிகப்பெரிய பனிபாறைக்கு ஏற்பட்ட நிலைமை – தீவு ஒன்றிற்கு காத்திருக்கும் ஆபத்து

  • November 25, 2023
  • 0 Comments

உலகிலேயே மிகப்பெரிய பனிபாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விஞ்ஞானிகள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். A23a என்று அழைக்கப்படும் அந்த பனிப்பாறை சுமார் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இது லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரியது என்றும் கூறப்படுகிறது. கடந்த 1986ம் ஆண்டு அண்டார்க்டிகாவில் இருந்து பிரிந்த இந்தப் பனிப்பாறை வெடல் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. தற்போது காற்று மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக மீண்டும் பிரிந்து […]

இலங்கை

கொழும்பு உட்பட பல புறநகர் பகுதி மக்களுக்கு விசேட அறிவிப்பு

  • November 25, 2023
  • 0 Comments

கொழும்பு உட்பட பல புறநகர் பகுதிகளுக்கு அவசர நீர் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகளிலும், கொட்டிகாவத்தை, முல்லேரிய, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக அந்த பகுதிகளில் […]

விளையாட்டு

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு

  • November 25, 2023
  • 0 Comments

கடந்த 19-ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இதில், இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் எடுத்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். இந்திய அணி கோப்பை கைப்பற்றாமல் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் தங்களது ஆதங்கத்தை ரசிகர்கள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

  • November 25, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த வீட்டை வாங்க ஆண்டுக்கு 300,000 டொலருக்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஒக்டோபரில் மட்டும் நடத்தப்பட்ட 22,000 வீடுகளின் விற்பனையை ஆய்வு செய்ததில், சராசரியாக ஒரு நபர் ஒரு வீட்டை வாங்க ஆண்டு வருமானம் ஒன்பது மடங்கு சம்பாதிக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது. பொதுவாக, உலகளாவிய நடுத்தர அளவிலான வீட்டுப் பிரிவின் மதிப்பு 3.0 ஆகும், மேலும் ஆஸ்திரேலியாவில், மதிப்பு 9.1 ஐத் தாண்டினால் அது ஒரு […]