சிறுநீரில் இந்த மாற்றங்கள் இருந்தால் அவதானம்
கல்லீரல் என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பு ஆகும். கல்லீரல் பாதிக்கப்படும் போது, உங்கள் உடல் அஜீரணம், வீக்கம், போன்ற பல உடல்ந லப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். எனவே, உடலைப் புரிந்து கொள்வது மற்றும் பாதிப்பு அறிகுறிகளை கண்காணிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் கல்லீரல் ஆபத்தில் இருக்கும் போது உங்கள் உடல் காட்டக்கூடிய பல அறிகுறிகளில் ஒன்று உங்கள் சிறுநீரில் தோன்றும் மாற்றங்கள். உங்கள் […]













