இலங்கை : பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் முட்டை விலை?
கிறிஸ்மஸ் காலத்தை இலக்காகக் கொண்டு பேக்கரி மற்றும் பிஸ்கட் உற்பத்திக்காக முட்டைகளை சேகரித்து இருப்பு வைப்பதே உள்ளூர் சந்தையில் முட்டை விலை உயர்வுக்கு காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (AIEPA) தெரிவித்துள்ளது. தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக ஒவ்வொரு கோழிப்பண்ணையிலிருந்தும் குறைந்தது 20 வீதமான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் அதனால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். “பல பெரிய மற்றும் சிறிய அளவிலான […]













