ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் ஏஞ்சலா மேர்க்கல் எடுத்த தீர்மானம் – மாற்ற தீவிர முயற்சி
ஜெர்மனியின் 2015,2016 ஆம் ஆண்டளவில் அதிபராக இருந்த ஏஞ்சலா மேர்க்கல் அவர்கள் சிரியா நாட்டில் இருந்து பல லட்சக்கணக்கான அகதிகளை ஜெர்மன் நாட்டுக்குள் உள்வாங்கியிருந்தார். இந்நிலையில் இவரது கட்சியான CDU கட்சியானது வெளிநாட்டவர்கள் விடயத்தில் மிகவும் நெகிழ்வு தன்மையைக் காட்டி இருந்தது. தற்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான கொள்கைளை கடைப்பிடிக்கின்ற கட்சியான AFD என்று சொல்லப்படுகின்ற கட்சியானது மக்கள் மத்தியில் சக்தி மிக்க கட்சியாக வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வளர்ச்சியை முறியடிப்பதற்கு ஜெர்மனியின் பிரதான எதிர்கட்சியான தற்போதைய […]













