இலங்கை

வவுனியாவில் தோட்டா துழைத்த நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!

  • July 29, 2023
  • 0 Comments

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (29) காலை மீட்டெடுத்துள்ளனர். குறித்த இடத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞருக்கு அருகே கட்டுத்துப்பாக்கியும் அவ் இளைஞரின் மோட்டார் சைக்கிலும் காணப்பட்ட நிலையில் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இளைஞரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா […]

மத்திய கிழக்கு

குவைத்தில் இலங்கையர் உட்பட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • July 29, 2023
  • 0 Comments

குவைத் நாட்டில் ஐந்து கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து பேரில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து பேரில் 2015ம் ஆண்டு ஷியா மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 இலங்கையர்கள் மரணம் – அதிர்ச்சியில் பயணிகள்

  • July 29, 2023
  • 0 Comments

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் இருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு அலையன்ஸ் ஏர் விமானம் நேற்று காலை புறப்படத் தயாராக இருந்த நிலையில், விமானத்தில் பயணிக்க வந்த இலங்கையை சேர்ந்த சிவகஜன்லிட்டி என்ற 43 வயதுடைய பயணி பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஐரோப்பாவில் நிலவும் வெப்ப அலை – உலகிற்கு காத்திருக்கும் ஆபத்து

  • July 29, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, உலக உணவு நெருக்கடி மோசமான நிலையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக உலக நாடுகள் வறட்சியையும், வெள்ள பாதிப்பையும் சந்தித்து வருகின்றன. அதன் வெளிப்படாக அரிசி, தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே உலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதை இந்தியா தடைச் செய்துள்ளது. இந்த நிலையில், அதீ திவிர வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் தானியங்களின் உற்பத்தி 60% குறைந்துள்ளதுஃ கடும் […]

உலகம்

அந்தமான் – நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நில அதிர்வு

  • July 29, 2023
  • 0 Comments

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமை ரிக்ட்ர் அளவுகோலில் 5.8 மெக்னிடியுட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

அயர்லாந்தில் வாழும் அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை

  • July 29, 2023
  • 0 Comments

அயர்லாந்தில் வாழும் அமெரிக்கர்கள் குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக நடப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தலைநகர் டப்லினில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில் நியூயோர்க் நகரைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் அங்குத் தாக்கப்பட்டதை அடுத்து அந்த எச்சரிக்கை வந்துள்ளது. இம்மாதம் 19ஆம் திகதி 57 வயது ஸ்டீபன் டெர்மினி இளையர்கள் சிலரால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவர் கடுமையாகக் காயமுற்றார். அதை அடுத்து அமெரிக்கர்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் சுற்றுப்புறங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் தூதரகம் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய சுப்பர் மார்க்கெட்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

  • July 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய சுப்பர் மார்க்கெட்களில் கடந்த 12 மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை ஏறக்குறைய 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் கோல்ஸ் மற்றும் வூல்ஸ்வொர்த் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட சுமார் 60,000 உணவுப் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு இந்தத் தரவு வெளியிடப்பட்டது. ஏப்ரல் மாதத்தில், வூல்ஸ்வொர்த்தின் உணவு விலைகள் 8.7 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால் கோல்ஸ் விலை 10.5 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டைக் கருத்தில் கொண்டு, வூல்ஸ்வொர்த் சூப்பர் மார்க்கெட் […]

வாழ்வியல்

முகத்தின் அழகை அதிகரிக்கும் தயிர்

  • July 29, 2023
  • 0 Comments

நம் வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடியது தயிர் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள், மிகவும் குளிர்ச்சி தன்மையுடையது. அதுமட்டும் இல்லாமல் தயிர் (curd beauty tips) பலவகையான சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஒரு இயற்கை பொருளாக விளங்குகிறது. தயிரை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் எப்படி சரி செய்யலாம். முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு: சிலருக்கு சருமத்தில் அதிகளவு பருக்கள் இருக்கும், அவற்றை சரி செய்வதற்கு தயிர் மிகவும் சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது. எனவே சருமத்தில் […]

அறிந்திருக்க வேண்டியவை

பூமியில் நிலவும் உச்சக்கட்ட வெப்பநிலையால் அடுத்து என்ன நடக்கும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • July 29, 2023
  • 0 Comments

பூமியின் பருவ நிலை மாற்றம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது வரலாறு காணாத வகையில் ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெப்ப அலை அதிகரித்து உள்ளதால் காட்டுத்தீயும் பரவி வருகிறது. பூமி வெப்ப நிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மனித செயல்பாடுகளால் அதிகரித்திருப்பதாக ஐ.நா.வில் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பனிக்கட்டிகள், மரங்களின் வயது, […]

இலங்கை

இலங்கை வந்த பிரான்ஸ் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!

  • July 29, 2023
  • 0 Comments

கடன் மறுசீரமைப்பிற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும், அதனைத் துரிதப்படுத்துவதற்கும், அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை வரவேற்றார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்த நிலையில், இரு […]

error: Content is protected !!