உலகம் செய்தி

வெளிநாட்டு நிதி உதவி பெற சட்டங்களை திருத்தியது உக்ரைன்

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகிய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்தும் வகையிலான சட்டமூலங்களுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகிய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்தும் வகையிலான சட்டமூலங்களுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

பில்லியன் கணக்கிலான வெளிநாட்டு நிதியுதவியை பெறுவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டாக தொடரும் நிலையில், பெரும் இராணுவச் செலவு, பொருளாதார மந்தநிலை மற்றும் உக்ரேனிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களால் ஏற்பட்ட உள்நாட்டு வருவாய் இழப்பு ஆகியவற்றால் உக்ரைன் கடும் வரவுசெலவுத் திட்ட நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டுப் பார்சல்கள் மீதான வரிகளை உயர்த்துதல், மின்-வணிகத்தில் (E-commerce) வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் அரசியல்வாதிகளுக்கான நிதி கண்காணிப்பு விதிகளைத் திருத்துதல் ஆகியவற்றுக்கான சட்டமூலங்களுக்கு உக்ரைன் எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி