Consent Preferences
இலங்கை

நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள 40 நாய்கள் – காவல் பணியில் சேர்க்க தீர்மானம்

நெதர்லாந்திலிருந்து 40 நாய்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

காவல்துறையின் அதிகாரப்பூர்வ நாய் பிரிவினரால் பயிற்சி அளிக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காக, அவை கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒரு வயதுக்குட்பட்ட ‘ஜெர்மன் ஷெப்பர்ட்’, ‘லாப்ரடார்’, ‘பெல்ஜியன் மலிநாய்ஸ்’ மற்றும் ‘பீகிள்’ இனத்தைச் சேர்ந்த நாய்களே இவ்வாறு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்களுக்கு, வெடிபொருட்களைக் கண்டறிந்து அடையாளம் காணுதல், போதைப்பொருள் சோதனைகள் மற்றும் நாட்டில் நிகழும் பல்வேறு குற்றங்களின் விசாரணை போன்ற சிறப்புப் பகுதிகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்