இலங்கை செய்தி

நாளை நாடாளுமன்றம் வருகிறது ‘அனோஜன் விவகாரம்’

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நாளை (22) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நாளை (22) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சவூதி அரேபியாவில் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதேவேளை, அனோஜன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் நாளை, சபையில் கேள்வி எழுப்புவார் என தெரியவருகின்றது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை