இந்தியா செய்தி

இந்திய எல்லையில் இரு பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை: மீண்டும் பதற்றம்

பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லையில் இரு பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை: மீண்டும் பதற்றம்

பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இரு நாடுகளும் போரின் விளிம்பிலிருந்து பின்வாங்கிய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த இச்சம்பவம், அண்டை நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானின் கசூர் (Kasur) மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதமேந்தாத மூன்று பொதுமக்கள், எல்லைக் கம்பத்தைக் கடந்து சில அடிகள் முன்னெடுத்து வைத்‌தபோது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இருவர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி