செய்தி

பிரித்தானியாவில் சிறைநெரிசலை குறைக்க சர்ச்சைக்குரிய திட்டத்தை கையில் எடுக்கும் அரசாங்கம்?

பிரித்தானிய சிறைகளில் உள்ள நெரிசலை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக குற்றாவளிகள் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கமைய பயங்கரவாதக் குற்றங்களுக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 267 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் பயங்கரவாத குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்  முன்கூட்டியே விடுதலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என்று நீதி அமைச்சகம் (MoJ) முன்பு கூறியிருந்தது.

இதேவேளை சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி கடந்த ஜுன் மாத நிலவரங்களுக்கு அமைய பிரித்தானியாவின் சிறைகளில் பயங்கரவா குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 275 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இவ்வாறான குற்றங்களை இழைத்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக காணப்பட்ட நிலையில் தற்போது 270ஐக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி