பொழுதுபோக்கு

‘சித்தா’ பட இயக்குனருடன் கைகோர்த்துள்ள விக்ரம்

அண்மையில் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சித்தா’. சித்தார்த் நடிப்பில் ரிலீசான இப்படத்தை அருண் குமார் இயக்கி இருந்தார்.

விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சித்தா’ படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ளார்

அருண் குமார். இதனால் தனது அடுத்த படத்தில் விக்ரமை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் நடிப்பில் தற்போது ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பா. ரஞ்சித் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நீண்ட காலமாகவே இப்படத்தின் ஷுட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக இப்படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விக்ரமும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content