பொழுதுபோக்கு

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தளபதியின் இன்ப அதிர்ச்சி… வைரலாகும் டுவிட்

இந்த வருடம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். கட்சி தொடங்கிய பின் விஜய் முதல் முறையாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பரிசளிப்பு விழா தான்.

அதாவது கடந்த முறை அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே 10ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொகுதி வாரியாக பிரிக்கப்பட்ட முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பல மணி நேரத்திற்கும் மேலாக விஜய் ஒரே இடத்தில் நின்று, சிரித்த முகத்துடன் பரிசு வழங்கி இருந்தார். இந்த விஷயம் பலராலும் பாராட்டப்பட்டு இருந்தது.

அதுவும் கடந்த முறை பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கி இருந்தார். அதேபோல் இந்த முறையும் ஜூன் மாதம் 10 ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களை தொகுதி வாரியாக பிரித்து பரிசு வழங்கப்பட உள்ளது.

அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவும் தளபதி போட்டிருக்கிறார்‌.

ஆகையால் மிக விரைவில் இதற்கான பிரம்மாண்ட கூட்டம் நடக்க உள்ளது. அதற்கான வேலையில் இப்போது தமிழக வெற்றிக் கழக கட்சி தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content