பொழுதுபோக்கு

எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளிய விஜய் டிவி சீரியல்… எதிர்பாராத திருப்பம்…

குடும்பத்துடன் தினமும் பார்த்து வரும் ஒரே சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் தான். இதுதான் நாடகத்தின் சிம்ம சொம்பனமாக ரசிகர்களின் மனதில் குடி புகுந்தது.

அதனாலயே சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் பல மடங்கு அதிகரித்து முதலிடத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நாடகத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறது விஜய் டிவியில் உள்ள நாடகம்.

அதாவது டாம் அண்ட் ஜெர்ரி சண்டையை பொதுவாக எல்லாரும் ரசித்துப் பார்ப்பார்கள். அதைத்தான் இந்த நாடகத்தில் ஆணிவேராக பயன்படுத்தி வருகிறார்கள். அத்துடன் இவர்களுடைய காம்பினேஷனை ரசித்துப் பார்க்கும் அளவிற்கு மக்களை ஈர்த்துவிட்டது.

அதற்கு முக்கிய காரணம் சின்னத்திரை விஜய் சேதுபதியாக பார்க்கும் சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்துவின் நடிப்புதான்.

இவருடைய நடிப்பை பார்த்து விட்டாலே அப்படியே விஜய் சேதுபதியின் நடிப்பை உறிச்சி வைத்திருக்கிறார் என்று சொல்வதற்கு ஏற்ப இருக்கும். இதனைத் தொடர்ந்து தற்போது முத்து மற்றும் மீனா ரோமியோ ஜூலியோ காதல் போல் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் இந்த நாடகம் சன் டிவியின் எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்