பொழுதுபோக்கு

தலைவர் விரைவில் நலம் பெறுவார் – தளபதி அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ஒரு வீக்கம் ஏற்பட்டிருந்ததாகவும். அது அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய முறையில் சரி செய்யப்பட்டு, தற்பொழுது அவர் பூரண நலத்துடன் ஓய்வெடுத்து வருவதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், திரைப்படம் மற்றும் கட்சி பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வரும் தளபதி விஜய், ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமாற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
See also  பொன்னி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை...
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content