பொழுதுபோக்கு

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன்

பிரான்ஸில் கேன்ஸ் நகரில் வடரும் தோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டுள்ளார்.

76வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளதுடன், 27ம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி என உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம் மற்றும் படங்கள் திரையிடப்படவுள்ளன.

மொத்தம் 600க்கும் மேற்பட்ட படங்கள் இதில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றிருக்கும் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைலராக்கி வருகின்றனர்.

 

(Visited 15 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content