உலகம்

இஸ்ரேலுக்கு  வழங்கி வரும் நிதி உதவி நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு

இஸ்ரேலுக்கு  வழங்கி வரும் 4 பில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்தவுள்ளதாக  அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் இன்று அறிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இஸ்ரேலுக்கு இனி இந்த நிதியுதவி தேவையில்லை என்றும், சில ஜனநாயகக் கட்சியினரும் இடதுசாரி அரசியல்வாதிகளும் இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதியுதவியை குடியரசுக் கட்சியினரை விமர்சிப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.

ட்ரம்பின் இந்த கருத்துகள் தொடர்பில் நெதன்யாகுவின் அலுவலகம் எவ்வித தகவலும் வழங்கவில்லை.

இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3.8 பில்லியன் டொலர் ராணுவ உதவியை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2028-ல் முடிவுக்கு வரவுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்